BREAKING NEWS   Federal agencies told to work with Terengganu govt to eradicate poverty in the state within next two months - PM Anwar  | 1,663 families in Terengganu still in the hardcore poor group as of May 2 - PM Anwar  | Setakat 2 Mei, terdapat 1,663 keluarga masih berada dalam kelompok miskin tegar di Terengganu - PM Anwar  | Agensi Persekutuan diarah buat gerak kerja dengan kerajaan negeri menoktahkan kemiskinan di Terengganu dalam tempoh dua bulan akan datang - PM Anwar  | 
 உலகம்

ஹைத்தியில் மக்களுக்கான பாதுகாப்பு & உணவு சார்ந்த கோரிக்கைகள் முன்வைப்பு

27/04/2024 07:22 PM

ஹைத்தி, 27 ஏப்ரல் (பெர்னாமா) -- ஹைத்தியில் இடைக்கால பிரதமர் நியமிக்கப்பட்ட  ஒரு நாள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் mபுதிய தலைவர்களுக்கான கோரிக்கைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு, உணவு மற்றும் வேலை வாய்ப்புகள் உடனடியாக வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஹைத்தியில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் நெருக்கடிக்கு மத்தியில், அங்கு அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ள அதிபர் மன்ற உறுப்பினர்கள், விரைந்து தீர்வுகளை உருவாக்க பெரும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஹைத்தியை பாதுகாப்பான நாடாக மாற்றுவதே அதன் முன்னுரிமை ஆகும்

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் மட்டும் 2,500 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குண்டர் கும்பல்களின் இடைவிடாத வன்முறையினால், இதுவரை 90,000-க்கும் மேற்பட்டோர் Port-au-Prince-சின் தலைநகரை விட்டு வெளியேறியுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)