BREAKING NEWS   Kerajaan Selangor harap MFL, JDT beri pertimbangan serius permohonan Selangor FC untuk tunda tarikh perlawanan Piala Sumbangsih - MB | Kerajaan Selangor sedia bantu beri perawatan terbaik untuk pemulihan Faisal Halim - MB | Home Ministry has inked 14 contracts totalling RM2.156 bln with local companies at DSA, NATSEC Asia 2024  | Defence Ministry has signed seven contracts, 17 LOAs, four LOIs and 10 MoUs worth about RM7.3 bln at DSA, NATSEC Asia 2024 | Interim report on helicopter tragedy at Royal Malaysian Navy base in Lumut will be released tomorrow - Fahmi | 
 பொது

பெர்னாமாவும் ஆசிய பசிபிக் சீன ஊடக குழுமமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்

கோலாலம்பூர், 07 மே (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரச தந்திர உறவின் 50-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவும் ஆசிய பசிபிக் சீன ஊடக குழுமத்திற்கும் - இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படவிருக்கிறது.

வியூக பங்காளியாக, அவ்விரு நிறுவனத்திற்கும் இடையிலான நட்புறவை அதிகாரப்பூர்வ நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

செய்தி தொழில்நுட்பத்திற்கான செயற்கை நுண்ணறிவு உட்பட அவ்விரு ஊடக நிறுவனங்களுக்கும் இடையில் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான செய்தி மற்றும் தகவல் பரிமாற்றத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கி இருக்கும்.

[ read more ]
12h 之前
 MORE NEWS
 பரிந்துரை